மயிலைப் பார்த்து வாங்கோழிக்கும் வந்ததாம் ஆசை!..
உவகை உடந்தொடர,
உறவும் நட்பும் உளம்நிரப்ப
நல்லருளும் நற்பேரும்
நித்தம் நினைச்சேர
நீடாயுள் நீ வாழ்க!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
-அசன்